Tamil and Tamilar Diaspora
Research Institute

தமிழர் பண்பாட்டு குறியீடுகள்

Tamil Cultural Symbols

Explore the rich heritage and cultural symbols that represent the ancient Tamil civilization and its enduring legacy.

ஓலைச்சுவடி | Palmyra leaf

Ancient palmyra leaf manuscript of Tolkappiyam, the earliest Tamil grammatical work that survives today from the Sangam period.

பண்டைய ஓலைச்சுவடி - சங்க காலத்தில் இருந்து இன்று வரை எஞ்சியிருக்கும் மிகப் பழமையான தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம்.

பறை | Parai

Parai is the most ancient leather percussion instrument in Tamilar tradition.

தமிழ் மரபில் மிகவும் பழமையான தோல் தாள இசைக்கருவி பறை ஆகும்.

யாழ் | Yazh

Yazh is an ancient Tamil stringed musical instrument, often considered the predecessor of the modern veena.

யாழ் என்பது பண்டைய தமிழ் நரம்பு இசைக்கருவியாகும். இது நவீன வீணையின் முன்னோடியாகக் கருதப்படுகிறது.

பரதநாட்டியம் | Bharatanatyam

Bharatanatyam is an ancient classical Indian dance form that originated in Tamil Nadu.

பரதநாட்டியம் என்பது தமிழ்நாட்டில் தோன்றிய பண்டைய நடனக் கலையாகும்.

ஜல்லிக்கட்டு | Jallikattu

Jallikattu is an ancient traditional bull-taming sport practiced in Tamil Nadu.

ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டில் நடைபெறும் பண்டைய பாரம்பரிய எருது அடக்கும் விளையாட்டாகும்.

சிலம்பம் | Silambam

Silambam is an ancient Tamil martial art practiced with a long stick, traditionally made of bamboo or rattan.

சிலம்பம் என்பது பாரம்பரியமாக மூங்கில் அல்லது பிரம்பினால் செய்யப்பட்ட நீண்ட கோலைக் கொண்டு பயிற்சி செய்யப்படும் பண்டைய தமிழ் தற்காப்புக் கலையாகும்.

கீழடி தொல்லியல் களம் | Keeladi Archaeological Field

Keeladi Archaeological Field is Tamil Nadu's Sangam period archaeological site that provides pride and vitality to the ancient heritage of the Tamils.

கீழடி தொல்லியல் களம் என்பது தமிழர்களின் பண்டைய பாரம்பரியத்திற்கு பெருமையும் உயிரோட்டம் அளிக்கும் தமிழகத்தின் சங்கக்காலத் தொல்லியல் தளமாகும்

யாளி | Yali

Yali is a Tamilar mythological creature that combines multiple animal forms and is a powerful protective deity found in temple pillars.

யாளி என்பது பல விலங்கு வடிவங்களை இணைத்த தமிழர் தொன்ம உயிரினச் சிற்பமாகும். இது கோயில் தூண்களில் காணப்படும் வலிமையான காவல் தெய்வமாகும்.

திருக்குறள் | Thirukkural

Thirukkural is an ancient Tamil ethical text and universal moral guide and is one of the greatest works of Tamil literature.

திருக்குறள் என்பது பண்டைய தமிழ் நீதி நூலும் உலகப் பொதுமறையுமாகி தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.

பனை மரம் | Palm Tree

Tamil Nadu and Florida have palm trees as their state trees - the Palmyra Palm for Tamil Nadu and the Sabal Palm for Florida.

தமிழ்நாடு மற்றும் புளோரிடா ஆகிய இரண்டும் பனை மரங்களை மாநில மரங்களாகக் கொண்டுள்ளன - தமிழ்நாட்டிற்கு பனை மரமும், புளோரிடாவிற்கு சபால் பனை மரமும்.

அகல் விளக்கு | Agal Vilakku

Agal Vilakku is a traditional oil lamp that holds significance in the spiritual life of Tamilar as a symbol of light and knowledge.

அகல் விளக்கு என்பது ஒளி மற்றும் அறிவின் சின்னமாக தமிழர்களின் ஆன்மீக வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய எண்ணெய் விளக்காகும்.

Tamil and Tamilar Diaspora Research Institute

Preserving heritage, building community, advancing knowledge.

Quick Links

Contact

For inquiries and support:
kalai.mathee.tamil@gmail.com
2026 Tamil and Tamilar Diaspora Research Institute. All rights reserved.